உணர்வின் நிழல்! - விண்மீன் ரசிகன்
இருளிற்குள் தத்தி தாவி செல்லும் அஃறிணை போலே நானும் அலைந்து திரிந்தேனடி...
ஒளியாய் நீ என்னுள் நிறைந்தால் என்ன?
இனிமைமிக்கவளே!
உந்தன் மீதான ஈர்ப்பினில் எனை முகிழ்த்தேன் சகியே,
உணர்வின் சுயம் மறந்து எனை நானே துறந்து அலைபாய்கின்றேன்...
இன்றுவரை உன்னை நாடித்தான் எந்தன் கால்கள் தவழ்கின்றன..
இக்கணத்திலும் உன்...