...

4 views

💞பாரதியின் காதலி 💞
பனி விழும் இரவு பௌர்ணமி நிலவு -அவள்
முந்தானையை திருட முயற்சி செய்யும் காற்று.....

காற்றினை
கண்டிக்கும் அவள்
கரங்கள்....

திமிரேறிய
தீ உமிழும்
காந்த
கரிய இரு விழிகள் ......

நடு இரவில்
நளினமாக நடக்கும் ...