...

5 views

முதிராத காதல்
கைகளின் ரேகை அழிந்தளும்
கன்னங்களில் ரேகை விழுந்ததும்
என்றும் கரையா நிழல் போல
காலம் அனைத்தும் கடந்திடுவோம்...... ❤
-மனோ




© ManoMutant