முன்னேற்றம்
ஆணுக்கு பெண் சமம் என்பர்
அந்த சிவனிலே பாதிப் பெண்ணென்பர்
உருவம் தான் வேறு உணர்வுகள்
ஒன்று என்பர்
ஒரு கதையிலே அந்த சிவனும்...
அந்த சிவனிலே பாதிப் பெண்ணென்பர்
உருவம் தான் வேறு உணர்வுகள்
ஒன்று என்பர்
ஒரு கதையிலே அந்த சிவனும்...