...

1 views

நல்ல தம்பியே…
பெயரும் புகழும்
பெருகி கிடக்குது
புகுந்த நாட்டிலே நாம்
குடிபுகுந்த நாட்டிலே
வறுமையும் வட்டியும்
வாட்டி வதைக்குது
பிறந்த நாட்டிலே என்
சொந்த நாட்டிலே

நமக்கு நாமே
நல்லதுக்கில்லை
நல்ல தம்பியே
அதனால் வாழ்வை
இழக்கிறாயே
பிறரை நம்பியே

மானம் மறையுது
நாணம் குறையுது
நல்ல தம்பியே
சில நல்லவர்களும்
எண்ணுக்குறார்கள்
சிறையில் கம்பியே

அதிகார வர்க்கமும்
அரசியல் தர்க்கமும்
வலுத்தவர்கள் கையிலே
வாடி வதங்கி நிக்குறான் ...