...

1 views

அவள் ❤️
ஒவ்வொருமுறையும் இதயம் ஒரு நொடி நிறுத்தி தான் துடிக்கிறது உன் வருகை அறிந்து, மலர்கள் நடுவே மலராய் நீ நடந்து வரவே இந்த பிரபஞ்சம் என்ன செய்ததோ உன் இமை மூடி திறக்கு பொழுதில் தன்னை தொலைத்து சுற்றி வருகிறதோ, காலை நேரத்து கதிர்கள் உன் காலடியில் விழவே இந்த பூலோகத்தில் பிரச்சவிக்கிறதோ,
அறியேன்
மாலை நேரம் தென்றல்...