...

5 views

அலைபேசி காதலால் என் மனதில்
அலைப்பேசி காதல்

குரலை மட்டுமே கேட்கிறேன்
அவளின் குழந்தை மனதை
கண்டு வியக்கிறேன்
தூரங்கள் தெரியாமல்
துணையாக கைப்பேசி
தூங்கும் நேரத்தில் கூட குறுஞ்செய்தி...