...

1 views

நகல்
கான்பவை யெல்லாம் பொய்யல்ல
கானும் கனவும் மெய்யல்ல
கற்றவை யெல்லாம் மறக்க
கற்பனையில் நான் மிதக்க
வார்த்தைகளால் என்னை சிதைக்க
என் கண் முன்னே - என்
ஆசைகள் எல்லாம் உடைய..
உண்மையால் நான் சிதைய-
பொய்யால் நான் மகிழ.....
புது மொழிகள், புது முகங்கள்
பல வழிகளில் என் மனம் போக
ஆசையால் நான் வருந்த
வழிகள் விழியில் தேன்படுமோ.!
© shyam1093#