அடியே முட்டாக் கிழவி!
யே...முட்டாக் கிழவிப் புள்ள...!
நீ இருக்கும் வேளையில
ஆத்தாவின் மடி
அருகாமையில ஆனதடி...
பவளப் பல்லுங்க
வைரமா உதிர ஏனோ உனைப் பார்க்கையில
முத்து சிரிப்பு பெருகுதடி
என் முட்டாக் கிழவி!
எப்படி நா உன்ன ஏசினாலும்
என்னைப் பாரமென்று நீ நெனைக்களையேடி பொன்னம்மா!
மையிரெல்லாம் நெரைக்கையில
மனங்கோர்த்து நடந்தவளே...
அள்ளி அணைக்க ஆள் இல்லனு
நெத்திபொட்டில் உரைக்கையில
'யோவ்...
நீ இருக்கும் வேளையில
ஆத்தாவின் மடி
அருகாமையில ஆனதடி...
பவளப் பல்லுங்க
வைரமா உதிர ஏனோ உனைப் பார்க்கையில
முத்து சிரிப்பு பெருகுதடி
என் முட்டாக் கிழவி!
எப்படி நா உன்ன ஏசினாலும்
என்னைப் பாரமென்று நீ நெனைக்களையேடி பொன்னம்மா!
மையிரெல்லாம் நெரைக்கையில
மனங்கோர்த்து நடந்தவளே...
அள்ளி அணைக்க ஆள் இல்லனு
நெத்திபொட்டில் உரைக்கையில
'யோவ்...