19 views
முனுமுனுக்காதே!
முனுமுனுக்காதே!
உன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை பார்த்து
முனுமுனுக்காதே!
உன்னிடம் இருக்கும் குறைகளை நினைத்து முனுமுனுக்காதே!
உன்னிடம் இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்து நன்றி சொல், குறைகள் தானாக பூர்த்தியாகும்....
முனுமுனுக்காதே!
மற்றவர்களின் வெற்றியை கண்டு முனுமுனுக்காதே! நீயும் ஒருநாள் வெற்றியடைவாய் என்று நம்பி வாழ்த்து.
முனுமுனுக்காதே!
உலகத்தை அழகாக சிருஷ்டித்த தேவன் உன் வாழ்க்கையில் பிரகாசிப்பார்.
#writcoapp
#writcopoem
© Dana Hephzibah

Related Stories
21 Likes
27
Comments
21 Likes
27
Comments