...

6 views

கண்ணன்
கண்ணனைப் போல் ஒரு தெய்வமில்லை
அவனுக்கு இணை இங்கு யாருமில்லை
கண்ணனாக அவதரித்த திருமாலே
உலகை காக்கும் பெருமாளே
© Siva