அவள்!
அள்ளி முடிந்தக் கொண்டையும்...
கூட அழகு சேர்க்க மல்லியோடு கனகாம்பரமும்...
வில்லுகளுக்கிடையே சிவந்தக் குங்குமமும்...
மை விழியாள் வனப்பும்...
காதோரம் மினுமினுவென லோலாக்கும்...
நெஞ்சோடு நெஞ்சாய் அனஞ்சிக் கிடக்கும் ஒத்த சங்கிலியும்...
கிளிப் பச்சை ரவிக்கையும்......