ஆத்திசூடி
அன்னைமொழியின் தொடக்கம் அகரம்
ஆரோக்கியம் தரும் ஆகாரம்
இன்பத்தமிழின் இசையே இகரம்
ஈவும் குணமே ஈகாரம்
உண்மையை பேச உதவும் உகரம்
ஊருக்கு நன்மை அளிக்கும் ஊகாரம்
எண்ணியதை செய்யும் எகரம்
ஏற்றமான வாழ்வளிக்கும் ஏகாரம்
ஐயத்தை களைக்கும் ஐகாரம்
ஒற்றுமை பேணும் ஒகரம்
ஓடி விளையாடும் ஓகாரம்
ஔவையின் நல்வழி ஔகாரம்
© சரவிபி ரோசிசந்திரா
ஆரோக்கியம் தரும் ஆகாரம்
இன்பத்தமிழின் இசையே இகரம்
ஈவும் குணமே ஈகாரம்
உண்மையை பேச உதவும் உகரம்
ஊருக்கு நன்மை அளிக்கும் ஊகாரம்
எண்ணியதை செய்யும் எகரம்
ஏற்றமான வாழ்வளிக்கும் ஏகாரம்
ஐயத்தை களைக்கும் ஐகாரம்
ஒற்றுமை பேணும் ஒகரம்
ஓடி விளையாடும் ஓகாரம்
ஔவையின் நல்வழி ஔகாரம்
© சரவிபி ரோசிசந்திரா