யார் நீ?
நீயே நான் தேடும் என்னவன்
ஓ? எனத் தோன்றும் சிலநொடிகள்,
அதனை மண்ணிற் புதைத்து மறைத்தேன்,
ஆசை வளர்க்காமல் ஏமாறாமல் நிதானிக்க,
ஆனால் அம்மண்ணிற் விதைத் தோன்றி,
விதை முளையாகி முளை செடியாகி ,
செடி மரமாகி மரம் வனமாகி,
வனம்...
ஓ? எனத் தோன்றும் சிலநொடிகள்,
அதனை மண்ணிற் புதைத்து மறைத்தேன்,
ஆசை வளர்க்காமல் ஏமாறாமல் நிதானிக்க,
ஆனால் அம்மண்ணிற் விதைத் தோன்றி,
விதை முளையாகி முளை செடியாகி ,
செடி மரமாகி மரம் வனமாகி,
வனம்...