வருவேன் மீண்டும்
வதைக்கும்
உன் ஒரு கண்ணை
அறியுமா சூரியன்
உயிரை
மெல்ல ஸ்பரிசித்து
விழுங்கும்
உன் மறு கண்ணை
அறியுமா சந்திரன்
ஏதோ
புருவ நடுவில்தான்
மூன்றாம் கண்
இருக்குமாமே
தயவுசெய்து
அத் தீ கண்ணை
திறந்தாவது பார்த்தவிடு
உன்னாலான காதல்
உன்னாலேயே
உருவறுக்கட்டும்
ஃபீனிக்ஸ் பறவையாய்
அச் சாம்பலிலிருந்து
மீண்டும் மீண்டும்
எழுந்து உனை
பார் முகமாய்
பரந்தொழுவேன்
© MASILAMANI(Mass)(yamee)
உன் ஒரு கண்ணை
அறியுமா சூரியன்
உயிரை
மெல்ல ஸ்பரிசித்து
விழுங்கும்
உன் மறு கண்ணை
அறியுமா சந்திரன்
ஏதோ
புருவ நடுவில்தான்
மூன்றாம் கண்
இருக்குமாமே
தயவுசெய்து
அத் தீ கண்ணை
திறந்தாவது பார்த்தவிடு
உன்னாலான காதல்
உன்னாலேயே
உருவறுக்கட்டும்
ஃபீனிக்ஸ் பறவையாய்
அச் சாம்பலிலிருந்து
மீண்டும் மீண்டும்
எழுந்து உனை
பார் முகமாய்
பரந்தொழுவேன்
© MASILAMANI(Mass)(yamee)