"தாரத்தின் புனிதம்"
வணக்கம் தாய்க்குப் பின் தான் தாரம், என்று சொல்லிக்கொண்டு தாயை உயர்த்தியும், தாரத்தை தாழ்த்தியும் பேசிக் கொண்டிருக்கும் அனைத்து சமூகத்தின், நினைவிற்கு, ஒரு பெண் தாரம் என்ற அந்தஸ்தைப் பெற்ற பிறகுதான், தாய் என்ற அந்தஸ்தை பெற முடியும், என்பதை...