...

7 views

🌹காதல்🌹
உலகில் புனிதமானது காதல்
அதனால் வீட்டில் வேண்டாம் மோதல்
காதலில் இல்லை ஜாதி
அது மணிதபண்புகளின் பாதி
காதலில் இல்லை குலம்
அது பசங்களின் பலம்
காதலை வெருகாதிர்
பெண்ணின் காதலை எறிகாதீர்
காதலுக்கு அடையலாம் ரோஜா
அதற்கும் மயங்குவான் ஒரு ராஜா
காதலுக்கு கொடு மதிப்பு
இல்லை உனக்கு இல்லை இதயத்துடிப்பு
நன்றி
கவிதை
🌹 சிவராம் 🌹
© Siva