Love 💕😘
இருகரம் இணைய தொடரும் பந்தம் இது இடைவெளி குறைய இரங்கி ஏங்குது
வற்றாத கடலாய் நம் காதல் நீள வழி சமைப்பேன் என் துணையாளனே
பெருகி வரும் காதலால் என் உள்ளம் மறந்தேன்...