...

7 views

வசந்தமே அருகில் வா நெஞ்சமே உருக வா
உதயமே... உதிக்க வா....
உள்ளமே.... மணக்க வா....

நெஞ்சினில் எண்ணங்கள்
மேவிடுமே
கொஞ்சிடும் நினைவுகள்
தாவிடுமே
ஓராயிரம்.... பூபாலங்கள்....
யாவும் உந்தன் காலடி...
சேரும் நேரம் நிம்மதி....

உதயமே.... உதிக்க வா....

ஆசை வளர்த்த
அல்லிக்கொடி...
நேசம் மலர்ந்த
முல்லைக்கொடி....
வாழ்வில் பிறந்த
கதிரொளி....
வாசம் வீசும்
அவன் விழி....
அன்னையுமாகி
தந்தையுமாகி....
கற்பனை மீறும்
கண்ணனுமாகி....
காதல் சுமந்து கலந்தவன்....

நெஞ்சினில் எண்ணங்கள் ...