எந்தன் குரல் கேட்டு உனை தூக்கம் தழுவாதா..... நண்பனே...
சிந்தும் இசை பாட்டு
செவிகளில் சேராதா
சிந்தும் இசை பாட்டு
உன் செவிகளில் சேராதா
சந்தம் எழுத வில்லை
பார்வைகள் போதாதா
கண்ணனே கண்ணனே கண்ணனே !!
இதழ் கொஞ்சும் நேசம் நிறைவேறுமா
எனக்கென்று காதல் கை சேருமா
இதம் போரிடும் பாக்களே கண்ணனே!!
சிந்தும் இசை பாட்டு
உன் செவிகளில் சேராதா
சந்தம் எழுத வில்லை
பார்வைகள் போதாதா
திரையொன்றில் நிரலொன்று
உனக்கில்லையே
இளங்காலம் நரைக்காலம்
உனக்கில்லையே
மதிவெல்லும் மனதுக்குள் பூவாகினாய்
அதற்கான வாசங்கள் நீ வீசினாய்
ஆயினும் சோலையில் அலரவே மறுக்கிறாய்
வரங்களே ஏற்றமாய்...
செவிகளில் சேராதா
சிந்தும் இசை பாட்டு
உன் செவிகளில் சேராதா
சந்தம் எழுத வில்லை
பார்வைகள் போதாதா
கண்ணனே கண்ணனே கண்ணனே !!
இதழ் கொஞ்சும் நேசம் நிறைவேறுமா
எனக்கென்று காதல் கை சேருமா
இதம் போரிடும் பாக்களே கண்ணனே!!
சிந்தும் இசை பாட்டு
உன் செவிகளில் சேராதா
சந்தம் எழுத வில்லை
பார்வைகள் போதாதா
திரையொன்றில் நிரலொன்று
உனக்கில்லையே
இளங்காலம் நரைக்காலம்
உனக்கில்லையே
மதிவெல்லும் மனதுக்குள் பூவாகினாய்
அதற்கான வாசங்கள் நீ வீசினாய்
ஆயினும் சோலையில் அலரவே மறுக்கிறாய்
வரங்களே ஏற்றமாய்...