பச்சோந்தி விழிகள்
நீண்ட
இரவுக்குள்
என் வலியெனும் கண்ணீரை
மெல்ல தின்று கொழுத்த பின்
விடியலில்
ஒன்றும் தெரியாதது
போல் விழித்து பார்க்கிறது
என்
பச்சோந்தி விழிகள்..!!
© மௌனன்
இரவுக்குள்
என் வலியெனும் கண்ணீரை
மெல்ல தின்று கொழுத்த பின்
விடியலில்
ஒன்றும் தெரியாதது
போல் விழித்து பார்க்கிறது
என்
பச்சோந்தி விழிகள்..!!
© மௌனன்