செவ்வானம் ........
பகலவன்
பள்ளியறை
போகும் நேரம்..... பெண்ணொருத்தி
பவனி வந்தாள் சாலையோரம்.....
இளந்தென்றல் இனிமையாக
அவள் முந்தானையில் அலைபாய....
கார்மேகக் கருமை கன்னியவளின் கருங்கூந்தலில் கடமையாற்ற.....
பாரதியின் துணிச்சல் பாவையவளின்
விழிகளில்
விரிந்திட....
என் இதழ்கள்
என்னவளின்
அதரங்களில்
அழுத்தமிடச் சொன்னது....
...
பள்ளியறை
போகும் நேரம்..... பெண்ணொருத்தி
பவனி வந்தாள் சாலையோரம்.....
இளந்தென்றல் இனிமையாக
அவள் முந்தானையில் அலைபாய....
கார்மேகக் கருமை கன்னியவளின் கருங்கூந்தலில் கடமையாற்ற.....
பாரதியின் துணிச்சல் பாவையவளின்
விழிகளில்
விரிந்திட....
என் இதழ்கள்
என்னவளின்
அதரங்களில்
அழுத்தமிடச் சொன்னது....
...