எண்ணில் தெரியும் வெண்ணிலா
விண்ணில் உலா வரும்
வெண்ணிலாவின் பிம்பம்
என்னிடம் காதல் செய்ய வந்தது
வந்த நிலவின் ஒளியில்
நான் இருள் மறைந்து ...
வெண்ணிலாவின் பிம்பம்
என்னிடம் காதல் செய்ய வந்தது
வந்த நிலவின் ஒளியில்
நான் இருள் மறைந்து ...