...

1 views

அம்மா என்றால் அன்பு💕
அவள் வீட்டில் இல்லை
நான் கண் விழித்தேன்
விழிப்பின் உணர்வில்
அவளையே தேடினேன்..

அடுப்பில் சூடாய் மணக்கும்
சாம்பார்
இன்னமும்...