...

2 views

நிழல்
நிலவின் அடியில் -
வீசும் தென்றலின் மடியில்
மனதில் ஒரு வலியில்
தனிமை என்னும் சிறையில்..
கண்கள் எதையோ தேட -
கண்ணீர் அதை மறைக்க...
கற்றவை எல்லாம் மறக்க
கைதியாய் நான் ஆவேனோ.!
அகத்தின் வளியை-
புறம் மறைக்க இயலுமோ...!

© shyam1093#