...

5 views

சீட்டு காசு !
சிறுக சிறுக சேமித்து
புத்தக ஒன்று வாங்க
சேத்த காச...

பொசுக்கென்று புடுங்கி
குடுத்துப்புட்டா கடன்காரகிட்ட...

அம்முகுட்டி சீட்டு
காசு வந்ததும்
வாங்கி தர சொன்னவ ?

பொட்டபுள்ளனு பவுனுஒன்னு
வாங்கி கொடுத்துட்டா ?

அறியாத வசையில
ஆசையாய் வாங்கிக்கிட்ட...

எம்புள்ள கேட்குறாளே !
கல்விபவுனு படிக்கலியானு !

நான் என்ன சொல்ல தாயி !

#தமிழ்வரிகள் #பெண்ணவள் #தமிழ்ப்பக்கம்

© Nuradhaag