...

18 views

சரித்திரம் படைக்கும் சாமாண்யனாய் வாழவே ஆசை !
இறப்பதற்கு ஒரு நிமிடம் போதும்

ஆனால் வாழ்வதற்க்கு அப்படி அல்ல

எத்தனை எத்தனை நிராகரிப்புகள்
எத்தனை எத்தனை அவமானங்கள்

எத்தனை எத்தனை வலிகள்
எத்தனை எத்தனை பிரிவுகள்

எத்தனை எத்தனை இழப்புகள்
எத்தனை எத்தனை வேஷங்கள்

எத்தனை எத்தனை ஏமாற்றங்கள்
எத்தனை எத்தனை சுமைகள்

எத்தனை எத்தனை அடிகள்
எத்தனை எத்தனை காயங்கள்

அத்தனை வலிகளையும் சமாளித்து வாழும்
சாமான்யனும் ஒரு சாதனையாளனே !