...

7 views

❣❣❤காதல்❤❣❣
காதல்...!!
பல கனவுகளையும்,
நிலையான ஆசைகளையும்,
கண்ணீர்த்துளிகளின் மதிப்பையும்,
அன்பின் அர்த்தத்தையும்,
மனதின் ஆழத்தையும்,
மௌனத்தின் மொழியையும்,
மழையின் ரசனையும்,
காற்றிடம் பேசுவதையும்,
வெக்கத்தின் அழகையும்,
பிரிவின் வலியையும்,
தனிமையின் தவிப்பையும்,
கற்றுக்கொடுத்தது என் காதல்தான்..!!!

❣❣©kaviyaarmy❣❣