...

11 views

ஒரு அழகிய பொழுது



தொடுவானம் ரசிக்க
கணகாலம் ஆசை
கரைசேறும் கடலலைகள்
எம் தோழமை கண்டு
பொறாமையுடன் வீறு கொண்டெழும்
ஒரு சயனம் கலைந்தெழுந்த
காலைப்பொழுதொன்றில்
சூரியப் பிரசவத்திற்கு
பூமி தயாராகும் ஒரு
அற்புதமான சந்தர்ப்பம்
எங்கே கொண்டு செல்லும்
எங்கள் நிஜமான நினைவலைகளை
வாடி என் நெஞ்சுக்குழி
ஈரப்படுத்திய தோழிகளே!
இன்னுமொரு நிஜத்தை
நினைவுக்குள் பொதிக்க......

~ சிரியஸ் ~
© siriuspoetry