...

4 views

கொடுத்தாலும் ஏசும் உறவுகள்
இருப்பதை மறைத்து
இல்லையென கதைத்து
கடமைக்கு பொய்யுரைத்து
கட்டளைக்கு உதவியை கரைத்து
உறக்கம் அவரால் வர மறக்கும்
இரக்கம் இயல்பாய் தரம் சுரக்கும்
நல்லார் உள்ளம் நல்லதே நினைக்கும்
இல்லாதும் சொற்கொள்ள மறுக்கும்...