தாலாட்டு
அழகிய அருவி தான் ஓடாமல் ஓய்வெடுக்குதே.
ஆராரோ ஆரிராரோ அன்னைமடி நீ தூங்கு.
இனிய குழலிசை இசையாமல் இருக்குதே.
ஈத்தேன்போல் இனிமையான அன்னைமடி நீ தூங்கு.
உலாவரும் தேரின்று ஓரமாய் நிற்குதே.
ஊழ்கம்போல்...
ஆராரோ ஆரிராரோ அன்னைமடி நீ தூங்கு.
இனிய குழலிசை இசையாமல் இருக்குதே.
ஈத்தேன்போல் இனிமையான அன்னைமடி நீ தூங்கு.
உலாவரும் தேரின்று ஓரமாய் நிற்குதே.
ஊழ்கம்போல்...