(காதல் ) முரண்பாடு
எனக்காக உன்னை காத்திருக்க வைப்பதில் பேராசை
நீ காத்திருந்தாலோ
அதை கண்டுகொள்ளாமல்
உன்னை விரட்டுவது பேரின்பம்...
நீ பேசினால் அலட்சியம்...
நீ காத்திருந்தாலோ
அதை கண்டுகொள்ளாமல்
உன்னை விரட்டுவது பேரின்பம்...
நீ பேசினால் அலட்சியம்...