காதல் சொல்லவா💝2💝
💖
இவ்வளவு காதல் சொல்லவா ,
எவ்வளவு காதல் சொல்ல ,
உன் காதில்••••••
காதல் சொல்ல காத்திருந்தால்
நீ காணாமல் போவதேன்•••••••
கவலைகளின் பிடிகள்
இறுக இறுக .
நீ ,
என் கரத்தை
விட்டுக் கொண்டே இருக்கிறாய்
உன்னை அறியாமலேயே••••••
ஒவ்வொன்றாக
முதலில் இருந்து யோசிக்கிறேன்••••••••
யாசிப்பது ,
நானாக மட்டுமே இருக்கிறேனா என்று•••••••
காதலில் ,
யாசிப்பதும் அழகு தான்••••••
கொஞ்சல்களோடும் ,
கெஞ்சல்களோடும்,
கோபங்களோடும்,
தாபங்களோடும்,
தவிப்புகளோடும்,
தனிமைகளோடும்
என யாசிப்பது நீள்கிறது
உனக்காக என்...
இவ்வளவு காதல் சொல்லவா ,
எவ்வளவு காதல் சொல்ல ,
உன் காதில்••••••
காதல் சொல்ல காத்திருந்தால்
நீ காணாமல் போவதேன்•••••••
கவலைகளின் பிடிகள்
இறுக இறுக .
நீ ,
என் கரத்தை
விட்டுக் கொண்டே இருக்கிறாய்
உன்னை அறியாமலேயே••••••
ஒவ்வொன்றாக
முதலில் இருந்து யோசிக்கிறேன்••••••••
யாசிப்பது ,
நானாக மட்டுமே இருக்கிறேனா என்று•••••••
காதலில் ,
யாசிப்பதும் அழகு தான்••••••
கொஞ்சல்களோடும் ,
கெஞ்சல்களோடும்,
கோபங்களோடும்,
தாபங்களோடும்,
தவிப்புகளோடும்,
தனிமைகளோடும்
என யாசிப்பது நீள்கிறது
உனக்காக என்...