...

2 views

யாழ் தாரகை
இதுவரை நான் பார்த்த எத்தனை வரிகள் இருப்பின், நீ மட்டும் நிலவின் நிழலில் தனித்து இருக்கும் தேவதை போல் இருக்க, என் இரு விழிதான் போதுமோ அறியேன் நானும் எழுதிட நினைத்த வார்த்தைகள் என்னுள் இருக்க ஈரம் கடந்த இதழ் சாயத்தில் நீ சிரிக்க என்னை நான் மறந்து...