...

7 views

லட்சியம்
லட்சியங்களுக்காக சிலர்
லட்சங்களை இறைக்க
எந்த லட்சியமும் இல்லாமல் சிலர் தெருவினில்....

வாழ்க்கை கனவை சுமந்து
சிலர் உறக்கத்தில்....

உறக்கத்தை தொலைத்து
சிலர் தெருக்களில்....

மழை வேண்டி சிலர்
யாகம் நடத்த
மழையால் பலர் மடிய...