...

2 views

LoVe
" தமிழின் முதல் மாதம் சித்திரை
அவள் அழகை கனாவில் கண்டது என் நித்திரை!!
மல்லி பூ வாசத்தில் சத்தமிடாமல் மயங்கினேன்
அவள் கனி இதழோரம் சிறு
முத்தமிட்டு என்னை எழுப்பினாள்!!
காலமெல்லாம் காத்திருந்தேன்
என் கன்னி அவள் வரம் கொடுக்க
கண்ணுரங்காமல் காத்திருந்தேன் என் காதலியின்
கரம் பிடிக்க!!
அரிவை கழுதோரம் மின்னியது
சிறு தங்கம்
அவள் தேகத்தில் குடிகொள்ள
ஆசை கொண்டது என் அங்கம்!!