என்னவன்
என் அகத்தை
தீண்டி விட்டு சென்றவனே......
நீ என் மனதினுள்
எப்போதோ நுழைந்து
சிம்மாசனம் இட்டு
அமர்ந்து விட்டாயே டா.....
ஆனாலும்,
உன்னிடம் என்
காதலை கூற
ஒரு சிறு தயக்கம்...
அது எப்போது
என்னை விட்டு
செல்கிறதோ.... ...
தீண்டி விட்டு சென்றவனே......
நீ என் மனதினுள்
எப்போதோ நுழைந்து
சிம்மாசனம் இட்டு
அமர்ந்து விட்டாயே டா.....
ஆனாலும்,
உன்னிடம் என்
காதலை கூற
ஒரு சிறு தயக்கம்...
அது எப்போது
என்னை விட்டு
செல்கிறதோ.... ...