...

4 views

இந்த வாழ்க்கை
வாழ்வை வாழ முயற்சி செய்வதென்பது
அதன் அர்த்தங்களை
உணர்ந்ததால் நடக்கும் நிகழ்வு..

இந்த வாழ்க்கை சில அர்த்தங்களை
புதைத்து வைத்துள்ளது
நமக்கு புதிராக..

புதிரை யார் கண்டறிவது
புரிந்திட்ட அனுபவங்களை கேள்
அவை விடை சொல்லும்
வெகுண்ட உணர்ச்சிகளால்..

புதிர் சில கட்டங்களை கடக்கும்போது
ஆர்வத்தை குறைக்கும்
காரணம்
புதிரை கண்டு வியந்த
அஞ்சிய
அடிமை செய்த
மகிழ்வித்த
அத்தனை பொய்யான
உணர்வுகளும்
பழகி விடும்..

மாயை என்ற மைதானத்தில்
யாரும்...