காதல் கவிதை வாசிக்கிறேன்
உன் வரிகளில்
என்ன வசியம் வைத்துள்ளாய் கவிஞனே..!!
என்னை நினைத்து
உன் வரிகள் வருகிறதோ
என் கேள்விக்கு
உன் பதில்கள்
மீண்டும் நீ
கவிதை...
என்ன வசியம் வைத்துள்ளாய் கவிஞனே..!!
என்னை நினைத்து
உன் வரிகள் வருகிறதோ
என் கேள்விக்கு
உன் பதில்கள்
மீண்டும் நீ
கவிதை...