...

6 views

வயிரும் வறுமையும்
வயிற்றில் விழும் வரிகளை
எண்ணிக்கொண்டே
கழிகிறது எங்கள் வாழ்க்கை. . .
-மனோ
© ManoMutant