...

12 views

தொலைத்துவிட்டேன்...
தொலைத்துவிட்டேன் உன்னை...
என் சந்தோஷத்தோடு
சட்டென்று தொலைந்து போன நீ...
ஏன் சட்டென்று கிடைக்கவில்லை...

#tamil @niven1998