...

8 views

ஐக்கூ
சிரகிழந்த பறவை கூட பறக்கலாம்
சில நேரங்களில், நானும் அப்பறவையாய்

© srimesmer

ஐக்கூ/ஹைக்கூ தமிழ்ப்பொருள் - இலக்கணங்கள் இல்லாமல் அணுத்தூசி போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர். இக்கவிதையின் பெயரை ஹொக்கு என்று பாரதியார் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.