பெண்ணுக்கான விடியல் விளக்கு எப்போது?
பூவிதழ் உதட்டில்
வண்ணச்சாயம்
பூசிக்கொள்ளத் துடிக்கும் வெளிர் நிற
வண்ணத்துப்பூச்சி அவள்,
அடிமை விலங்கை
அறுத்தெறிந்துவிட்டு
அரிதார பொம்மைகளாக
அவதரிக்க ஆசைப்படும் அழகியும் அவளே,
கூண்டுக்குள் அடைபட்ட வர்ணக்கிளிக்கு
சுதந்திர காற்றின் சுவாசத்தில்
வண்ண பறவைகளாக
வானத்தில்...
வண்ணச்சாயம்
பூசிக்கொள்ளத் துடிக்கும் வெளிர் நிற
வண்ணத்துப்பூச்சி அவள்,
அடிமை விலங்கை
அறுத்தெறிந்துவிட்டு
அரிதார பொம்மைகளாக
அவதரிக்க ஆசைப்படும் அழகியும் அவளே,
கூண்டுக்குள் அடைபட்ட வர்ணக்கிளிக்கு
சுதந்திர காற்றின் சுவாசத்தில்
வண்ண பறவைகளாக
வானத்தில்...