...

6 views

அன்பு
தாயின் அன்பு கடவுளானது
தந்தையின் அன்பு கடமையானது
அண்ணணின் அன்பு பாசமானது
காதலன் அன்பு கன்னியமானது
கணவனின் அன்பு அற்புதமானது
நண்பனின் அன்பு நம்பிக்கையானது
எதிரியின் அன்பு வம்பானது
துரோகியின் அன்பு நாசமானது.

அன்பு அது அளக்கமுடியாத அளவை அதனை கொடுத்து வாழ்.