...

7 views

உன்னோடு நான் இருப்பேன்
#TributeInInk
என்னில் நீ சரி பாதியடி என் அன்பே ❤️
என் உயிரில் கலந்த உறவே...நீ இல்லையேல் நான் இல்லயடி❤️

நீ நடந்தால் நிழலாக நான் இருப்பேன்❤️

நீ சிரித்தால் இதழாக நான் இருப்பேன்❤️

நீ இமைத்தால்...