...

8 views

வாழ்க்கை
#WritcoPoemPrompt32
சூரியன் தினமும் உதித்து மறைகிறது,
நம்பிக்கையின் முறியாத சுழற்சி,
எதிர்பார்ப்புகளின் எழுச்சி...

காலையில் கதிரவனை கண்டு மகிழ்ச்சி. இன்றும், இறைவன் கொடுத்த உயிர் மூச்சு இருக்கிறதென்று, நிம்மதி..

இரவு வந்து, தூங்க சொல்கிறது, முழுமதி. மறுநாள் காலையும், உயிருடன் எழுந்தால், அதுவே நம், வெகுமதி....

நன்றி, வணக்கம்..