...

6 views

பசி
பிணியை போக்கும் பசி
பாசத்தை காக்கும் பசி
நேசத்தை தூண்டும் பசி
வேசத்தை கலைக்கும் பசி
பழைய உணவும் இனிக்கும்-
உழவனின் பசி
உலகை அழிக்கும் பசி
மனிதனின் பசி காகிதத்தில்
பசியால் இறப்பு பல பிறப்பு சில
சில மனிதர்களின் ருசி
பல மனிதர்களின் பசி
பசியில்லா உலகம் படைக்க இணைவோம் நாம் ஒன்றாக..!
© shyam1093#