...

9 views

நானே வருவேன் எந்தன் அழகிய நிலவே! - விண்மீன் ரசிகன்
உந்தன் மனதின் தினசரி குரல்களை நித்தமும் கேட்ட வண்ணமே அலைகின்றேன்...

வந்துன்னை தரிசிக்கவே நாடினேன்,
ஆகினும் காலச்சூழலும் புறச்சூழலும் கைக்கொடுக்கவில்லையடி;

தந்தன்னா...