காதலி
என்னவள் நீ தான்
என் உயிரில் கலந்தவளும் நீ தான்
தெய்வமே பரிசாய் தந்ததோ
என் வாழ்வில்
தொலை தூரத்தில் நீ
இருந்தாலும்...
என் உயிரில் கலந்தவளும் நீ தான்
தெய்வமே பரிசாய் தந்ததோ
என் வாழ்வில்
தொலை தூரத்தில் நீ
இருந்தாலும்...