...

19 views

யாருக்கு வெற்றி ?
பொன் மெத்தைகள் வேண்டாம் நான் தலைசாய்க்க
உன் மார்பில் இடமளி போதும்...
மணிமாளிகை வேண்டாம் நான் குடியிருக்க
உன் மனவீடு போதும் ..
பருத்தியாடையும் பாரமே நீ
என் அருகிலிருக்கும் நேரம்...

உன் கண்களால் துகிலிருக்காதே
உடையின் சிவப்புக் கன்னத்திலேறுகிறது ...
இந்தப் பார்வைப் போரை நிறுத்தி விட்டுப் போர்வைப் போர் புரிய வா ...
போரின் முடிவில் வெற்றி உனது வாகை எனது ...
© pridha sigu ❤️